December 19, 2011

இப்படிக்கு அக்கா

உன்னை நான் கடைசியாக பார்த்த நாள்
2007 dec 19  இன்றைக்கு நான்கு வருடங்களுக்கு முதல் கிளிநொச்சி பஸ் ஸ்டான்ட்ல உன்னை இறக்கிவிட்டு நான் போயிட்டான்
but நான் எத்திர்பார்க்கல சங்கரி அதுக்கு பிறகு உன்னை நான் பார்க்கமாட்டன் என்று